தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ உதவித்தொகை வழங்கும் விழா

 உதவித்தொகை வழங்கும் விழா

 உதவித்தொகை வழங்கும் விழா


ADDED : பிப் 23, 2026 07:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 23, 2026 07:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: குரும்பபாளையத்தில் செயல்படும், ஆனந்த சைதன்யா அறக்கட்டளை சார்பில், உயர்கல்விக்கு உதவித்தொகை வழங்கும், 'கற்கை நன்றே' எனும் நிகழ்வு நேற்று அறக்கட்டளையின் தியான மையத்தில் நடந்தது.

40க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. மாணவர்களின் திறன் பயிற்சிக்காக புதிய இணையதளம் துவக்கிவைக்கப்பட்டது. உதவித்தொகை பெற்று கல்லுாரி படிப்பை முடித்து வேலைக்கு தேர்வான மாணவர்களுக்கு, கற்கை நன்றே சாதனையாளர்கள் விருது வழங்கி கவுரவித்தனர்.

நிகழ்வில், துபாய் விமானத்துறை தனியார் நிறுவன இயக்குனர் சிவஆனந்த், எழுத்தாளர் விஜய்குமார், ஆனந்த சைதன்யா அறக்கட்டளை நிறுவனர் தில்லை செந்தில்பிரபு, தன்னார்வலர்கள் சண்முகசுந்தரம், ராஜமுருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us