/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நலிவுற்ற துாய்மை பணியாளர் குழந்தைகளுக்கு உதவித்தொகை
/
நலிவுற்ற துாய்மை பணியாளர் குழந்தைகளுக்கு உதவித்தொகை
நலிவுற்ற துாய்மை பணியாளர் குழந்தைகளுக்கு உதவித்தொகை
நலிவுற்ற துாய்மை பணியாளர் குழந்தைகளுக்கு உதவித்தொகை
ADDED : மார் 31, 2025 05:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; ஏழை, எளிய மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி, ஒண்டிப் புதுார் அடுத்த காமாட்சி புரத்தில் நடந்தது.
தமிழ்நாடு துாய்மை பணியாளர் நல வாரியத்தின், மாநில துணைத் தலைவர் கனிமொழி கலந்து கொண்டு, நல வாரியத்தில் அரசு நலத்திட்டங்கள், கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.
விபத்து மற்றும் நோய்வாய்ப்பட்டு இறந்த,துாய்மை பணியாளர் குடும்பங்களில் இருந்து கல்லுாரி பயிலும் மாணவ, மாணவியருக்கு, விழுதுகள் அமைப்பு நிறுவனர் தங்கவேல் கல்வி உதவித் தொகை வழங்கினார். விழுதுகள் சிறப்பு பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.