/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதுப்பானையில் பொங்கல் வைத்து பள்ளி மாணவர்கள் கொண்டாட்டம்
/
புதுப்பானையில் பொங்கல் வைத்து பள்ளி மாணவர்கள் கொண்டாட்டம்
புதுப்பானையில் பொங்கல் வைத்து பள்ளி மாணவர்கள் கொண்டாட்டம்
புதுப்பானையில் பொங்கல் வைத்து பள்ளி மாணவர்கள் கொண்டாட்டம்
ADDED : டிச 30, 2025 05:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்: -: மேட்டுப்பாளையம் அருகே புதுப்பானையில் பொங்கல் வைத்து, பாரம்பரிய முறைப்படி பள்ளி மாணவ, மாணவிகள் பொங்கல் விழாவை கொண்டாடினர்.
மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை சாலையில், எஸ்.எஸ்.வி.எம்., சி.பி.எஸ்.இ., பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி மைதானத்தில் மாணவ, மாணவியர் பொங்கல் வைத்தனர். பாரம்பரியம் பேசும் உறியடித்தல் நிகழ்ச்சியும் நடந்தது. கயிறு இழுத்தல், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடந்தன. மாணவர்கள் பலரும் வெட்டி, சட்டை அணிந்தும், மாணவியர் தாவணி அணிந்தும், பொங்கல் விழாவிற்கு வந்து தங்களது மகிழ்ச் சியை வெளிப்படுத்தினர்.---