தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அனுமதியின்றி கட்டிய கட்டடத்துக்கு ‘சீல்’

அனுமதியின்றி கட்டிய கட்டடத்துக்கு ‘சீல்’

அனுமதியின்றி கட்டிய கட்டடத்துக்கு ‘சீல்’

1


ADDED : செப் 23, 2026 09:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 23, 2026 09:03 PM

1


1
Follow on Google
அ நிறம் | அளவு

பி.என்.புதுாரை சேர்ந்த சக்தி ஸ்ரீதேவி, அதே பகுதியில் அனுமதியின்றி 2,405 சதுரடியில் கட்டடம் கட்டினார்..

உரிய அனுமதி பெற, நகரமைப்பு பிரிவு நோட்டீஸ் விநியோகித்து, 15 நாள் அவகாசம் வழங்கியும் அனுமதி பெறவில்லை. மேற்கு மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் அருள் செல்வன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று கட்டடத்திற்கு சீல் வைத்தனர். மாநகரில் அனுமதியின்றி கட்டும் கட்டடங்கள் மீது நடவடிக்கை பாயும் என்று மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us