/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உங்க வீட்டிற்குநிலைத்த பாதுகாப்பு
/
உங்க வீட்டிற்குநிலைத்த பாதுகாப்பு
ADDED : ஏப் 04, 2025 03:45 AM

உங்கள் புதிய வீட்டிற்கு உறுதியுடன், நீண்ட காலத்திற்கு நிலைத்து நிற்கும் இரும்பு 'கேட்', கதவு வாங்க, கீர்த்தி அண்ட் கீர்த்தி பேப்ஸ் சிறந்த தேர்வாக இருக்கும்.
இது, ஐ.எஸ்.ஓ., 9001 தரச்சான்று பெற்ற நிறுவனம். எஸ்.எஸ்., மற்றும் எம்.எஸ்., கேட்டுகள் மற்றும் மெயின் டோர், பெட் ரூம், கிட்சன் என மற்ற அறைகளுக்கான ஸ்டெயின்லஸ் கதவுகள் அமைத்து தரப்படும். இன்ஸ்டாலேசன் எளிமையானது. குறைந்த பராமரிப்பு போதுமானது.
உறுதியுடன், நீண்ட நாட்களுக்கு நிலைத்து நிற்கும். மல்டி பாயிண்ட் லாக்கிங் சிஸ்டம் உள்ளது. சேப்டி டோர் வேலைகளும் தரமான முறையில் மேற்கொள்ளப்படுகிறது.
வுட்டன் பினிசிங், வாடிக்கையாளர் விரும்பும் டிசைன்களில் ஸ்டெயின்லஸ் கதவுகள் செய்து தரப்படும். படிக்கட்டுகளுக்கு ஸ்டெயின்லஸ் ஸ்டீல் மரம், கிளாஸ் ஹேண்ட்ரயிலில் அமைத்து தரப்படும்.
வீட்டிற்கு கூடுதல் அழகு சேர்க்கும் வகையில் பால்கனி கிளாஸ் வொர்க்குகள் செய்து தரப்படுகிறது. யு.பி.வி.சி., கதவுகள், ஜன்னல் மற்றும் அனைத்து விதமான யு.பி.வி.சி., வேலைகளும் சிறந்த முறையில் செய்து தரப்படும்.
- கே.என்.ஜி., புதுார் ரோடு, எஸ்.எம்., பாளையம், மேட்டுப்பாளையம் ரோடு, ஜி.என்.,மில்ஸ்.- 0422 - 264 3333, 243 5353, 98430 31717