தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரெக்ஸ் மருத்துவமனையின் கருத்தரங்கு

ரெக்ஸ் மருத்துவமனையின் கருத்தரங்கு

ரெக்ஸ் மருத்துவமனையின் கருத்தரங்கு


ADDED : செப் 21, 2026 07:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 21, 2026 07:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: ரெக்ஸ் மல்டி கேர் மருத்துவமனை சார்பில் ‘ஆர்.ஏ.சி. 2026–தி ஹிப் ப்ளூபிரிண்ட்’ மருத்துவ கருத்தரங்கு தனியார் ஓட்டலில் நடந்தது.

புதிய தலைமுறை செயற்கை மூட்டுகள், நவீன அறுவை சிகிச்சை முறைகள், கணினி உதவியுடன் திட்டமிடுதல், நோயாளிக்கு ஏற்ற தனிப்பட்ட சிகிச்சை அணுகுமுறைகள் குறித்து கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது.

கருத்தரங்கின் ஒருங்கிணைப்புத் தலைவர் டாக்டர் ரெக்ஸ் கூறுகையில், ‘‘இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மூட்டை மாற்றுவது மட்டுமல்ல. நோயாளி வலியின்றி நடக்க, சுதந்திரமாக வாழ, இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப உதவும் சிகிச்சை. மருத்துவத்துறையில் தொழில்நுட்பம் தொடர்ந்து வளர்கிறது. ஆனால், எந்த ஒரு புதிய தொழில்நுட்பத்தின் வெற்றியும் அது நோயாளியின் வாழ்க்கையை எவ்வளவு சிறப்பாக மாற்றுகிறது என்பதில் தான் உள்ளது,’’ என்றார்.

நாடு முழுவதிலும் இருந்து, 250 எலும்பியல் மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us