தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு 

நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு 

நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு 


ADDED : செப் 21, 2026 07:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 21, 2026 07:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வால்பாறை: வால்பாறை நகராட்சி கமிஷனர் பணியிடம் கடந்த நான்கு ஆண்டுகளாக காலியாவே இருந்தது. இதனால், வளர்ச்சிப்பணிகள் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில் த.வெ.க., ஆட்சிக்கு பின் முதன் முறையாக  வால்பாறை நகராட்சிக்கு புதிய கமிஷனராக வெங்கிடலட்சுமணன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன் சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், புதிய கமிஷனர் நகராட்சி படகு இல்லம், குப்பைக்கிடங்கு, காலை சிற்றுண்டி திட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை நேரில் ஆய்வு செய்தார். நகராட்சி பொறியாளர் ஆறுமுகம், நிர்வாக அலுவலர் செந்தில்வேல், துப்புரவு அலுவலர் செந்தில்குமார் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us