தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மூத்தோர் தடகள போட்டி

 மூத்தோர் தடகள போட்டி

 மூத்தோர் தடகள போட்டி


ADDED : டிச 30, 2025 07:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 30, 2025 07:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

- - நமது நிருபர் -:

நம் நாடு தடகள சங்கம் சார்பில், மாநில அளவிலான, 43வது மூத்தோர் தடகள போட்டி, காரைக்குடியில் நடந்தது. திருப்பூரிலிருந்து தடகள வீரர், வீராங்கனையர், 135 பேர் பங்கேற்றனர்.

திருப்பூர் வீரர்கள், 15 தங்கம், 30 வெள்ளி, 21 வெண்கலம் என, மொத்தம் 66 பதக்கங்கள் வென்றுள்ளனர். ஆண்கள் பிரிவில், குண்டு எறிதல், சங்கிலி குண்டு எறிதல் ஆகிய இரண்டு போட்டிகளில் மனோஜ், 5 கி.மீ. நடை, 200 மீ. தடை ஓட்டத்தில் செல்லமுத்து தங்கப்பதக்கம் வென்றனர்.

பெண்கள் பிரிவில், சங்கிலி குண்டு எறிதலில் ஜோதி, 200 மீட்டர் ஓட்டத்தில் அருள்செல்வி, 5 கி.மீ., நடையில் ஷோபனா, குண்டு எறிதலில் ஷாலினி, 5 கி.மீ., நடை, 1,500 மீ., - 5,000 மீ., ஓட்டம் ஆகிய மூன்று போட்டிகளில் சந்தனமாரி, குண்டு எறிதல், தட்டு எறிதல், ஈட்டி எறிதல் ஆகிய மூன்று போட்டிகளில் கண்ணம்மாள் தங்கப்பதக்கம், ஈட்டி எறிதலில் கார்த்திக் பிரியா தங்கம் வென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us