sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 மூத்த குடிமக்கள் ஆர்ப்பாட்டம்

/

 மூத்த குடிமக்கள் ஆர்ப்பாட்டம்

 மூத்த குடிமக்கள் ஆர்ப்பாட்டம்

 மூத்த குடிமக்கள் ஆர்ப்பாட்டம்

1


ADDED : ஜன 08, 2026 05:54 AM

Google News

ADDED : ஜன 08, 2026 05:54 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே மூத்த குடிமக்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி அருகே, புரவிபாளையம் 'சீனிவாசா பாம்ஸ் குடியிருப்பு முதியவர்கள் சங்கம்' சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

முதியவர்கள் கூறுகையில், 'வீடுகளை விற்கும் போது கூறியது போன்று வாக்குறுதிகளை நிறுவனம் நிறைவேற்றவில்லை. மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட செய்து தரவில்லை.

சீனியர் சிட்டிசன்கள் பயன்படுத்த கட்டப்பட்ட உணவு விடுதி, நுாலகம் போன்ற கட்டங்கள் விற்பனை செய்த நிறுவனத்தின் இயக்குனர் பெயரிலேயே உள்ளது. அங்கு வழங்கப்படும் உணவு தரமில்லை.

இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும், என, அதிகாரிகளிடம் முறையீட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர். அ.தி.மு.க. கம்யூ. கட்சியினர், மூத்த குடிமக்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us