தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மூத்தோர் கிரிக்கெட் கோவை அணி ‘டாப்’

மூத்தோர் கிரிக்கெட் கோவை அணி ‘டாப்’

மூத்தோர் கிரிக்கெட் கோவை அணி ‘டாப்’


ADDED : செப் 28, 2026 07:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2026 07:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: மாவட்ட மூத்தோர் கிரிக்கெட் மற்றும் சேலம் மாவட்ட மூத்தோர் கிரிக்கெட் போட்டி எஸ்.என்.ஆர்., கல்லுாரி கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது.

65 வயதுக்கும் மேற்பட்டவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். பேட்டிங் செய்த கோவை மாவட்ட அணியினர் 25 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 162 ரன் எடுத்தனர்.

சேலம் மாவட்ட அணியினரோ 25 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 132 ரன் எடுத்து தோல்வியடைந்தனர்.

வெற்றி பெற்ற அணியினருக்கு கோவை மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் லட்சுமிநாராயணசாமி டிராபி வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us