ADDED : டிச 29, 2025 05:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரமடை: காரமடை அருகே மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு, தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.
காரமடை அருகே டீச்சர்ஸ் காலனி பகுதியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் சுய உதவிக்குழு பெண்கள், விவசாயிகள், 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு, தையல் இயந்திரம், மண் வெட்டி, பால் கேன், இரும்பு சட்டிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டன.--

