தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பிசியோதெரபிஸ்ட்டுக்கு பாலியல் தொல்லை

பிசியோதெரபிஸ்ட்டுக்கு பாலியல் தொல்லை

பிசியோதெரபிஸ்ட்டுக்கு பாலியல் தொல்லை


ADDED : நவ 24, 2026 10:38 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 24, 2026 10:38 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, தேவரடிபாளையம் தனியார் குடியிருப்பில் வேலை செய்த பிசியோதெரபிஸ்ட்டுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.

கிணத்துக்கடவு, தேவரடிபாளையம் கிராமத்தில் சீனியர் சிட்டிசன் தனியார் குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன், 24 வயது பெண் ஒருவர் பிசியோதெரபிஸ்ட் பணிக்கு சேர்ந்தார்.

இந்நிலையில், இன்று (நவ.,24) அங்கு மேனேஜராக பணியாற்றும் பெங்களூருவை சேர்ந்த ஆனந்த் என்கிற வர்கீஸ் தாமஸ், 63, என்பவர், அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து அவர் கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, வர்கீஸ் தாமசை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us