ADDED : பிப் 14, 2026 05:06 AM
அ நிறம் | அளவு
கோவை: உக்கடம், ஜி.எம்.நகரை சேர்ந்த முகமது அலி, ஒப்பணக்கார வீதியில் பழைய மொபைல் போன் கடை நடத்தி வருகிறார். இரவில் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.
மறுநாள் காலையில் கடை திறக்க வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு 6 பழைய மொபைல் போன்கள் திருட்டு போயிருந்தன.
புகாரின் பேரில் பெரிய கடை வீதி போலீசார் விசா ரிக்கின்றனர்.
