sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 குண்டு, வட்டு எறியும் போட்டி

/

 குண்டு, வட்டு எறியும் போட்டி

 குண்டு, வட்டு எறியும் போட்டி

 குண்டு, வட்டு எறியும் போட்டி


ADDED : ஜன 30, 2026 05:07 AM

Google News

ADDED : ஜன 30, 2026 05:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னூர்: அன்னூர் அத்லெடிக் கிளப் சார்பில், மேட்டுப்பாளையம், ஸ்ரீ குமரன் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில், மாவட்ட அளவிலான குண்டெறிதல் மற்றும் வட்டெறிதல் போட்டிகள் 31ம் தேதி நடக்கிறது.

14 வயதுக்கு கீழ், 18 வயதுக்கு கீழ், 19 வயதுக்கு மேல் என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடைபெறும். நேரடியாக போட்டியில் பங்கேற்கலாம்.

ஆதார் கார்டின் நகலை எடுத்து வர வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 86676 79039 என்ற எண்ணை தொடர்பு கொள் ளலாம்.






      Dinamalar
      Follow us