தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சன்னதி திறப்பு வழிபாடு நேரம்

சன்னதி திறப்பு வழிபாடு நேரம்

சன்னதி திறப்பு வழிபாடு நேரம்


ADDED : டிச 11, 2024 09:49 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 11, 2024 09:49 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், காலை, 6:00 மணிக்கு சன்னதி திறக்கப்படுகிறது.

காலை, 6:30 மணிக்கு அபிேஷகம், அலங்காரம் பூஜை நடக்கிறது. பகல், 11:30 மணிக்கு உச்சி கால பூஜை, மாலை, 4:00 மணி அபிேஷக பூஜை, மாலை, 6:30 மணி, சாயங்கால பூஜை, இரவு, 8:00 மணிக்கு சன்னதி திருக்காப்பு செய்யப்படுகிறது. பிரதி மாதம் அமாவாசை தினத்துக்கு முன்தினம் இரவு முழுவதும் கோவில் திறந்து இருக்கும். அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us