/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஸ்டைலான ஷர்ட்டுக்கு 'ஷுட் ஷாப்' சரியான சாய்ஸ்
/
ஸ்டைலான ஷர்ட்டுக்கு 'ஷுட் ஷாப்' சரியான சாய்ஸ்
ADDED : ஆக 21, 2025 08:38 PM

கா ர்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரிவோர் பார்மல் சர்ட்டுகள் அணிவதே, மதிப்பை உயர்த்திக்காட்டும். பார்மல் டிரஸ், அதுவும் எடுத்து தைப்பதே உங்களது சாய்ஸ் என்றால், நீங்கள் செல்ல வேண்டிய இடம், ஷுட் ஷாப்.
ரேமண்ட், அரவிந்த் பிராண்டட் சூட்டிங் மற்றும் சர்ட்டிங் கிடைக்கிறது. காட்டன், பியூர் காட்டன், பாலி காட்டன், லினன், பியூர் லினன், காட்டன் லினன் ஷர்ட்டுகளும், டி.ஆர். காட்டன், கார்டுராய் எனபிரீமியம் குவாலிட்டியில் பேப்ரிக்குகள் விற்கப்படுகின்றன.
டெய்லரிங் வசதி உண்டு. பார்மல் சர்ட்ஸ் மற்றும் பேண்ட்ஸ் உங்கள் அளவுக்கு ஏற்றவாறு சரியாக தைத்துக் கொடுக்கப்படும். தையலுடன் பார்மல் ஷர்ட் மெட்டீரியல் ரூ.900 முதலும், பார்மல் பேண்ட்ஸ், ரூ.1,200 முதலும் கிடைக்கிறது.
தொடரும் ஆடி சிறப்பு விற்பனையில், ஷர்ட்ஸ், பேண்ட்ஸ் மூன்று வாங்கினால், ஒன்று இலவசம். ஞாயிறு கடை உண்டு. கார் பார்க்கிங் வசதியும் உள்ளது.
- ஷுட் ஷாப், டாக்டர் நஞ்சப்பார ரோடு, சிட்டி டவர் அருகில். - 0422 - 315 2673, 63795 98831