/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மன வளக்கலை மன்றத்தில் சித்த மருத்துவ முகாம்
/
மன வளக்கலை மன்றத்தில் சித்த மருத்துவ முகாம்
ADDED : ஜூலை 09, 2025 10:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெகமம்; நெகமம், பழைய பெருமாள் கோவில் அருகே உள்ள, மன வளக்கலை மன்றத்தில் இன்று (10ம் தேதி) சித்த மருத்துவ முகாம் நடக்கிறது.
நெகமம், பழைய பெருமாள் கோவில் அருகே உள்ள, மன வளக்கலை மன்றத்தில், வேத சித்த மருத்துவ கலிக்கம் அறக்கட்டளை சார்பில், சித்த மருத்துவ முகாம் இன்று காலை, 7:30 மணி முதல் 8:30 மணி வரை நடக்கிறது.
இதில், கண் சார்ந்த பிரச்னைகள், தலை வலி, கல்லீரல் மற்றும் தோல் சார்ந்த பிரச்னைகள் மற்றும் பெண்களுக்கான வயிற்று வலி, மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளது.