/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சங்கரா கல்லுாரியில் 'சிம்ஸ் பெஸ்ட்'
/
சங்கரா கல்லுாரியில் 'சிம்ஸ் பெஸ்ட்'
ADDED : பிப் 23, 2024 12:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லுாரியின் எம்.பி.ஏ., துறை சார்பில், 'சிம்ஸ் பெஸ்ட்' கலை விழா நடந்தது.
இதில், வணிக மேலாண்மை, வணிகத்திட்டம், ஐ.பி.எல்., ஏலம், வணிக வினாடி- வினா, பங்குப் போர், இசை சபா, அட்சாப் மற்றும் புதையல் வேட்டை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
சிறப்பாக செயல்பட்ட மாணவ மாணவியருக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. கல்லுாரி செயலாளர் கல்யாணராமன், முதல்வர் ராதிகா பரிசுகளை வழங்கினர்.