தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஒற்றையர்  டேபிள் டென்னிஸ்: மாவட்ட, மாநில வீரர்கள் அசத்தல்

ஒற்றையர்  டேபிள் டென்னிஸ்: மாவட்ட, மாநில வீரர்கள் அசத்தல்

ஒற்றையர்  டேபிள் டென்னிஸ்: மாவட்ட, மாநில வீரர்கள் அசத்தல்


ADDED : ஜூலை 23, 2025 09:39 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 23, 2025 09:39 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை; கோவை மாவட்ட ஒற்றையர் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி, சரவணம்பட்டியில் நடந்தது. இதில், குழந்தைகள், பெரியவர்கள் உட்பட, 35க்கும் மேற்பட்ட மாவட்ட, மாநில வீரர்கள் பங்கேற்றனர். 'லீக்' மற்றும் 'நாக் அவுட்' சுற்றுகளுக்குப் பிறகு நடந்த முதல் அரையிறுதியில், வீரர் தினேஷ் கிருஷ்ணன், வீரர் பீஷ்மனை, 17-15, 7-11, 9-11, 11-9, 11-9 என்ற புள்ளி கணக்கில் தோற்கடித்தார் .

இரண்டாவது அரையிறுதியில், வீரர் ஸ்ரீதர் அவனிஷை, 11-9, 11-7, 11-8 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். பரபரப்பான இறுதிப் போட்டியில், வீரர் தினேஷ் கிருஷ்ணன், 11-7, 11-8, 11-9 என்ற புள்ளி கணக்கில் வீரர் ஸ்ரீதரை வீழ்த்தி, முதல் பரிசை வென்றார். வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பைகள், பதக்கங்கள் வழங்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us