/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை நீதிமன்றத்தில் ஆறு நீதிபதிகள் மாற்றம்
/
கோவை நீதிமன்றத்தில் ஆறு நீதிபதிகள் மாற்றம்
ADDED : செப் 20, 2024 10:28 PM
கோவை : கோவை முதலாவது முன்சிப் கோர்ட் நீதிபதி பிரகாஷ், கோவை முதன்மை முன்சிப் கோர்ட்டிற்கும், கோவை மூன்றாவது கூடுதல் முன்சிப் கோர்ட் நீதிபதி தேவராஜ், கோவை இரண்டாவது கூடுதல் முன்சிப் கோர்ட்டிற்கும் மாற்றப்பட்டனர்.
கோவை இரண்டாவது முன்சிப் கோர்ட் நீதிபதி ரேணுகாதேவி, கோவை முதலாவது கூடுதல் முன்சிப் கோர்ட்டிற்கு மாற்றப்பட்டார். கோவை, ஜே.எம்:6, மாஜிஸ்திரேட் சுனில் வினோத், கோவை, ஜே.எம்:2, கோர்ட்டிற்கும், கோவை ஜே.எம்:7, மாஜிஸ்திரேட் சுஜித், கோவை, ஜே.எம்:5, கோட்டிற்கும் மாற்றப்பட்டனர். கோவை நான்காவது கூடுதல் முன்சிப் கோர்ட் நீதிபதி அனுசுருதி, கோவை மூன்றாவது கூடுதல் முன்சிப் கோர்ட்டிற்கு மாற்றப்பட்டார்.