தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நிம்மதியா துாங்க... தரமான மெத்தை

 நிம்மதியா துாங்க... தரமான மெத்தை

 நிம்மதியா துாங்க... தரமான மெத்தை


ADDED : ஜன 23, 2026 05:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 23, 2026 05:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

க டந்த 29 ஆண்டுகளாக அனுபவம் பெற்றுள்ள மீனா பர்னிச்சரில், கட்டில், மெத்தை, சோபா, பீரோ, டைனிங் டேபிள், வார்ட்ரோப், டிரசிங் டேபிள் என அனைத்து வகை பர்னிச்சரும் வாங்கலாம். வாடிக்கையாளர் விரும்பும் வண்ணம், டிசைனில் கஸ்டமைஸ் செய்து தருகிறது. தயாரிப்பாளர்களின் நேரடி விற்பனை என்பதால், குறைந்த விலையில் தரமான பர்னிச்சர் வாங்கலாம்.

டியூரோபிளக்ஸ், பெப்ஸ், மகேந்திரா, போம் இந்தியா போன்ற முன்னணி பிராண்டுகளின் மெத்தைகள் விற்கப்படுகிறது. இலவம் பஞ்சு, இயற்கை ரப்பர் பால், லேட்டக்ஸ் போம் மேட்ரஸ் என அனைத்து வகை மெத்தைகளும் கிடைக்கும். உடல் வெப்பத்தை குறைக்கும். முதுகு வலி, உடல்வலி மற்றும் முதியவர்களுக்கு நிம்மதியான துாக்கத்திற்கு ஏற்ற மெத்தை கிடைக்கும். அலுவலகம், மருத்துவமனை, பள்ளி, கல்லுாரி, விடுதிக்கு டெஸ்க், பெஞ்சு, டேபிள், கப்போர்ட், பைல் ரேக், சேர் ஆர்டரின் பேரில் செய்து தரப்படும். மாடுலர் கிட்சன், வால் யூனிட், பூஜா யூனிட் என அனைத்து வித இன்டீரியரும் செய்யப்படுகிறது.

- மீனா பர்னிச்சர்:

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us