sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 சிறுதானிய மதிப்பூட்டல் பயிற்சி

/

 சிறுதானிய மதிப்பூட்டல் பயிற்சி

 சிறுதானிய மதிப்பூட்டல் பயிற்சி

 சிறுதானிய மதிப்பூட்டல் பயிற்சி


ADDED : பிப் 09, 2026 06:22 AM

Google News

ADDED : பிப் 09, 2026 06:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலையில் சிறுதானியங்களில் இருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் பயிற்சி நாளை துவங்கி 2 நாட்கள் நடக்கிறது.

கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு உள்ளிட்ட தானியங்களில் இருந்து பாரம்பரிய உணவுகள், பிழிதல், பேக்கரி பொருட்கள், உடனடி தயார் நிலை உணவுகள் தயாரிக்க பயிற்சி அளிக்கப்படும். கட்டணம். ரூ.1,770. தொடர்புக்கு: 94885 18268.






      Dinamalar
      Follow us