/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எஸ்.என்.எஸ்., அகாடமி 11ம் ஆண்டு விழா
/
எஸ்.என்.எஸ்., அகாடமி 11ம் ஆண்டு விழா
ADDED : ஜன 14, 2025 11:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; எஸ்.என்.எஸ்.,அகாடமியின் 11ம் ஆண்டு விழா, 'அதிசயமான இந்தியா: நிலையான வளர்ச்சிக்கான ஓர் பயணம்' என்ற பெயரில் கொண்டாடப்பட்டது. உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி., பாலாஜி சரவணன், நிகழ்ச்சிகளை துவக்கிவைத்தார்.
எஸ்.என்.எஸ்., கல்வி நிறுவனங்களின் தொழில்நுட்ப இயக்குனர் நளின் விமல் குமார், சிறந்த பன்முக திறன் விருது, சிறந்த மாணவன் விருதுகளை அறிவித்து, வழங்கி கவுரவித்தார். மாணவர்கள் பல்வேறு கலை நிகழ்வுகளில் பங்கேற்று, பார்வையாளர்களை அசத்தினர். பள்ளி முதல்வர் ஸ்ரீவித்யா பிரின்ஸ், சக ஆசிரியர்கள், பெற்றோர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.