தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ எஸ்.என்.எஸ். அகாடமி ஆண்டு விழா

 எஸ்.என்.எஸ். அகாடமி ஆண்டு விழா

 எஸ்.என்.எஸ். அகாடமி ஆண்டு விழா


ADDED : பிப் 13, 2026 05:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2026 05:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: எஸ்.என்.எஸ். அகாடமியின் ஆண்டு விழா எஸ்.என்.எஸ். தொழில்நுட்ப கல்லுாரியில் நடந்தது.

காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் நிறுவன இயக்குனர் சி.எஸ்.ஆர்.பாலகுமார் தங்கவேலு பேசுகையில்,''மாணவர்கள் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும்,'' என்றார். எஸ்.என்.எஸ். குழுமத்தின் தொழில்நுட்ப இயக்குனர் நளின் விமல்குமார் அனைத்து துறையிலும் சிறந்த செயல்திறன் விருது, சிறந்த மாணவர் விருதுகளை வழங்கினார்.

மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. எஸ்.என்.எஸ். குழும தலைவர் ராஜலட்சுமி தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் ஸ்ரீ வித்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us