/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மானியத்துடன் வீட்டுக்கு சோலார்
/
மானியத்துடன் வீட்டுக்கு சோலார்
ADDED : ஜன 30, 2025 11:35 PM

மின்சார கட்டணம் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், சோலார் மின் உற்பத்திக்கு பலர் மாறிவருகின்றனர். மத்திய அரசு மானியத்துடன் வீட்டுக்கு சோலார் அமைக்க நம்ம அவான் பவர் சிஸ்டம்ஸ் பெஸ்ட் சாய்ஸ்.
இங்கு மத்திய அரசு திட்டத்தின் கீழ், வீடுகளுக்கு ஆன் கிரிட் சோலார் பேனல்கள் அமைத்து தரப்படுகிறது. ரூ.78 ஆயிரம் வரை மானியம், எளிய கடனுதவி வசதி வழங்கப்படுகிறது.
மேலும், வீடு மற்றும் அலுவலகங்களுக்கு தேவையான யு.பி.எஸ்., பேட்டரிகள், இன்வென்டர்களையும் வாங்கலாம். வி - கார்டு மற்றும் எக்சைட்டின் அங்கீகரிக்கப்பட்ட டீலராக, அவான் பவர் சிஸ்டம் உள்ளது. வி -கார்டு, எக்சைட், மைக்ரோடெக் பிராண்டுகளின் யு.பி.எஸ்., பேட்டரிகள் கிடைக்கிறது.
டூ வீலர், கார்களுக்கான பேட்டரிகள் மற்றும் டி.வி., ஏ.சி.,பிரிட்ஜ்களுக்கு ஸ்டெபிளைசரும் உண்டு.விற்பனைக்கு பின், சிறந்த முறையில் சர்வீசும் வழங்கப்படும். நீட்டிக்கப்பட்ட வாரண்டி, எளிய இ.எம்.ஐ., வசதியும் உள்ளது.
வீடு மற்றும் அலுவலக தேவைகளுக்கு, யு.பி.எஸ்., பேட்டரிகள் அமைக்க போன் செய்தால் போதும். இலவச டெலிவரி மற்றும் இன்ஸ்டாலேஷன் செய்து தரப்படும்.
- அவான் பவர் சிஸ்டம், வடவள்ளி, மருதமலை மெயின் ரோடு. - 98422 13023, 92442 13023.

