sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சோலார் பேனல்கள் 25 ஆண்டுகள் வாரண்டி

/

சோலார் பேனல்கள் 25 ஆண்டுகள் வாரண்டி

சோலார் பேனல்கள் 25 ஆண்டுகள் வாரண்டி

சோலார் பேனல்கள் 25 ஆண்டுகள் வாரண்டி


ADDED : நவ 14, 2024 11:18 PM

Google News

ADDED : நவ 14, 2024 11:18 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்தியாவின் நம்பர் 1 சோலார் கம்பெனியான, டாடா பவர் சோலாரின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தராக எலக்ட்ரோ இந்தியா உள்ளது.

இங்கு, வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு தேவையான சோலார் பேனல்கள், 25 ஆண்டுகள் வாரண்டியுடன் அமைத்து தரப்படுகிறது. சோலார் பேனல்களுக்கு, 10 கிலோ வாட்டுக்கு, ஒரு லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் வரை மத்திய அரசு மானியம் கிடைக்கிறது.

மானியத்தொகை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். ஜீரோ பிராசசிங் கட்டணத்தில், எட்டு சதவீத வட்டியில், வங்கி கடன் வசதியும் வழங்கப்படுகிறது. கடந்த 1991ம் ஆண்டு முதல் சோலார் துறையில் அனுபவம் பெற்ற எலக்ட்ரோ இந்தியா, மத்திய, மாநில அரசின் அங்கீகரிக்கப்பட்ட சோலார் விநியோகஸ்தராகவும் உள்ளது.

-எலக்ட்ரோ இந்தியா, வடகோவைமேம்பாலம் அருகில், மேட்டுப்பாளையம் ரோடு. 96262 52520, 98430 13737.






      Dinamalar
      Follow us