தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சோலார் மின் இணைப்பு முகாம்

சோலார் மின் இணைப்பு முகாம்

சோலார் மின் இணைப்பு முகாம்


ADDED : செப் 16, 2025 11:07 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 16, 2025 11:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை; தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில், சோலார் மின் இணைப்பு தொடர்பான சிறப்பு முகாம், சூலுார் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள, அண்ணா கலையரங்கில் இன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.

சோலார் பேனல் விற்பனையாளர்கள், வங்கி அலுவலர்கள், மின் வாரிய அதிகாரிகள் பங்கேற்கின்றனர். மின் நுகர்வோருக்கு, சோலார் மின் இணைப்பு குறித்து ஆலோசனை வழங்குகின்றனர். இத்தகவலை, ஒண்டிப்புதுார் செயற்பொறியாளர் பிந்து தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us