ADDED : அக் 16, 2025 08:50 PM

பு ரோசன் எனர்ஜி பிரைவேட் லிமிடெட், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோவையில், சோலார் மின் உற்பத்தி துறையில் சாதனைகள் படைத்து வரும் நிறுவனமாகும்.இந்நிறுவனம், தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் அங்கீகாரம் மற்றும் ஐ.எஸ்.ஒ. 9001: 2015 தரச்சான்றிதழ் பெற்றுள்ளது
தரமான சோலார் மின் உற்பத்தி நிலையம் மற்றும்சோலார் வாட்டர் ஹீட்டர்களை அமைத்து தருகின்றனர். பிரதம மந்திரி சூரிய இல்லம் சோலார் மின்சாரத் திட்டத்தின் கீழ் சோலார் பேனல் அமைக்க, முன்பணம், ரூ.20 ஆயிரம் மற்றும்மாதத்தவணை, ரூ.ஆயிரத்து 500 மட்டுமே. தேசிய வங்கியில் மிகக்குறைந்த 6 சதவீத வட்டியில் கடன் வசதி வழங்கப்படுகிறது. ரூ.78 ஆயிரம் வரை மத்திய அரசின் மானியம் வழங்கப்படுகிறது.தனி வீடுகள், அபார்ட்மென்ட்கள், வில்லா, அலுவலகம், கல்வி நிலையம், மருத்துவமனை மற்றும் தொழிற்சாலைகளுக்குநல்ல முறையில் அமைத்துத் தருகிறார்கள்.
தடையற்ற மின்சாரம் கிடைக்கும். மின்கட்டண செலவு இல்லை. பராமரிப்பு முறை எளிது. ஒரு முறை முதலீடு செய்தால் போதும். சூரிய மின் ஒளி உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கானதொழில் நுட்பம், கட்டுமானம், நிறுவுதல்வரை மிகச்சிறந்த அனுபவம் பெற்றுள்ளனர்.
- புரோசன் எனர்ஜி பிரைவேட் லிமிடெட்: - 99444 70098: