sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

குனியமுத்துார் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம்

/

குனியமுத்துார் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம்

குனியமுத்துார் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம்

குனியமுத்துார் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம்


ADDED : அக் 26, 2025 10:21 PM

Google News

ADDED : அக் 26, 2025 10:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: பாலக்காடு ரோடு, குனியமுத்துாரில் அமைந்துள்ள, பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம் இன்று நடக்கிறது.

கந்த சஷ்டி முன்னிட்டு, இக்கோயிலில், கடந்த 22 முதல் தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜை நடந்தது. சூரசம்ஹாரம் இன்று மாலை, 4:30 மணிக்கு நடக்கிறது.

நாளை காலை, 10:45 முதல் 11:45 மணிக்குள், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு, திருக்கல்யாணம் நடக்கிறது. மதியம் 12:30 மணிக்கு அன்னதானமும், மாலை 6 மணிக்கு சுவாமி வீதியுலாவும் நடக்கிறது.






      Dinamalar
      Follow us