/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தெற்கு மாவட்ட காங். தலைவர் நியமனம்
/
தெற்கு மாவட்ட காங். தலைவர் நியமனம்
ADDED : ஆக 28, 2025 11:05 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; கோவை தெற்கு மாவட்ட காங்.
தலைவராக பகவதி, கடந்த, 2021ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். கடந்த, ஐந்து ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், காங். மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, மாவட்ட தலைவர்களை மாற்றி புதிய தலைவர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார். அதில், கோவை தெற்கு மாவட்ட தலைவராக பணியாற்றிய பகவதிக்கு பதிலாக, சக்திவேலை நியமித்து மாநில தலைவர் உத்தரவிட்டார். புதியதாக பொறுப்பேற்றுக்கொண்ட சக்திவேலுக்கு, கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.