/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அன்னுாரில் தென்மண்டல நீச்சல் போட்டி இன்று துவக்கம்
/
அன்னுாரில் தென்மண்டல நீச்சல் போட்டி இன்று துவக்கம்
அன்னுாரில் தென்மண்டல நீச்சல் போட்டி இன்று துவக்கம்
அன்னுாரில் தென்மண்டல நீச்சல் போட்டி இன்று துவக்கம்
ADDED : ஆக 25, 2025 09:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னூர்; தமிழ்நாடு, புதுச்சேரி, தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களில் உள்ள 450 சி.பி.எஸ்.இ., பள்ளிகளைச் சேர்ந்த 4,500 மாணவ, மாணவியர் பங்கேற்கும் தென் மண்டல அளவிலான நீச்சல் போட்டி, அன்னூர் நவபாரத் இன்டர்நேஷனல் பள்ளியில் இன்று துவங்குகிறது.
இதில் 10 முதல் 19 வயது வரையிலான பல்வேறு பிரிவுகளில் நீச்சல் போட்டிகள் நடைபெறுகின்றன. வரும் 30ம் தேதி வரை நடைபெறுகிறது.
சர்வதேச நீச்சல் போட்டியில் பங்கேற்ற நடுவர்கள் பணிபுரிகின்றனர். தேசிய அளவில் மத்திய அரசு விருது பெற்ற நீச்சல் வீரர்களும் பங்கேற்கின்றனர்.