ADDED : செப் 25, 2026 05:12 AM
அ நிறம் | அளவு
பெ.நா.பாளையம்: கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன், ஹிந்து முன்னணி நிர்வாகி சசிகுமார் கொலை செய்யப்பட்டார். சம்பவம் நடந்த சுப்பிரமணியம்பாளையம் சக்ர விநாயகர் கோவில் அருகே, ஹிந்து முன்னணி சார்பில் புஷ்பாஞ்சலி நடந்தது.
மாநில பொதுச் செயலாளர் கிஷோர்குமார் தலைமையில், மோட்ச தீபம் ஏந்தி ஊர்வலமாக வந்தனர்.
