ADDED : செப் 25, 2026 05:09 AM
அ நிறம் | அளவு
சூலுார்: கடந்த ஒரு வாரமாக, சூலுார் த.வெ.க., எம்.எல்.ஏ., சுகுமார் தலைமையில் நிர்வாகிகள், தி.மு.க., கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் தலைமையில் நிர்வாகிகள், அ.தி.முக., சார்பில் கோவை புறநகர் மத்திய மாவட்ட செயலாளர் வேலுசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. கந்தசாமி தலைமையிலான நிர்வாகிகள், தாராபுரம் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வீடுகளை வாடகைக்கு எடுத்தும், தோட்டத்து சாலைகளில் தங்கி வீடுவீடாக பிரசாரம் செய்து வருகின்றனர்.
