/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எஸ்.பி.பி. சில்க்சில் வெஸ்டர்ன் கலெக் ஷன்
/
எஸ்.பி.பி. சில்க்சில் வெஸ்டர்ன் கலெக் ஷன்
ADDED : ஜன 15, 2026 05:05 AM
எஸ். பி.பி.,சில்க்ஸ், வாழ்வின் முக்கிய தருணமான திருமண நாளை மேலும் சிறப்பாக்க, பிரம்மாண்டமான வெட்டிங் கலெக் ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது.
700க்கும் மேற்பட்ட சொந்தத் தறியின் நேரடி விற்பனை என்பதால், மிகவும் துாய்மையான சில்க் சேலைகள் லேட்டஸ்ட் டிசைன்களில், துல்லியமான தயாரிப்பு விலையில் குவிந்துள்ளன. லெஹங்கா, காக்ரா, சோலி லேட்டஸ்ட் டிசைன்களில் பெறலாம். தை மாத முகூர்த்த கலெக்சன் ஏராளமாக வந்துள்ளது.
தை மாதச் சிறப்புச் சலுகையாக, ஆயிரம் ரூபாய்க்கு மேல் பர்ச்சேஸ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, 15% வவுச்சர் வழங்கப்படும். அதுமட்டுமின்றி, ரெடிமேட்ஸ் பிரிவில், லேட்டஸ்ட் வெஸ்டர்ன் ஆர்டிகிள்ஸ், கொரியன் சூட், மாம் பிட், பேகி ஜீன்ஸ் என விதம் விதமான கலெக் ஷன் குவிந்துள்ளது.

