/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'அஞ்சால்' காது பரிசோதனை நிலையத்தில் சிறப்பு முகாம்
/
'அஞ்சால்' காது பரிசோதனை நிலையத்தில் சிறப்பு முகாம்
'அஞ்சால்' காது பரிசோதனை நிலையத்தில் சிறப்பு முகாம்
'அஞ்சால்' காது பரிசோதனை நிலையத்தில் சிறப்பு முகாம்
ADDED : ஏப் 24, 2025 11:30 PM
கோவை, ; அஞ்சால் காது பரிசோதனை நிலையத்தில் இன்றும், நாளையும் நடக்கும் சிறப்பு முகாமில் இலவச பரிசோதனை செய்து கொள்ள, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கோவை, ஆவாரம்பாளையம் ரோடு நியூ சித்தாபுதுாரில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை எதிரில், அஞ்சால் காது பரிசோதனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு உலகின் சிறந்த காது கருவிகள், சிறப்பான சலுகைகளுடன், இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை வாயிலாக, காது கேளாத பிரச்னைக்கு தீர்வு வழங்கப்படுகிறது.
இங்கு இன்றும், நாளையும் சிறப்பு முகாம் நடக்கிறது. காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை முகாமில் பங்கேற்கலாம். காது பரிசோதனையை இலவசமாக செய்து, கருவிகளை பொருத்திப் பார்க்கலாம். காது கருவிகளுக்கு வட்டியில்லா, இ.எம்.ஐ., வசதி, காது கருவிகளுக்கு எக்ஸ்சேன்ச் வசதியும் உண்டு. ரீசார்ச்சபிள் கருவிகள், புளுடூத் வசதிகளுடன் சிறப்பு தள்ளுபடி பெறலாம்.
முன்பதிவுக்கு, 70343 22154.

