sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரேஷன் கார்டுதாரர்களுக்கு இன்று சிறப்பு முகாம்

/

ரேஷன் கார்டுதாரர்களுக்கு இன்று சிறப்பு முகாம்

ரேஷன் கார்டுதாரர்களுக்கு இன்று சிறப்பு முகாம்

ரேஷன் கார்டுதாரர்களுக்கு இன்று சிறப்பு முகாம்


ADDED : டிச 13, 2024 09:25 PM

Google News

ADDED : டிச 13, 2024 09:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்; அன்னுார் தாலுகா அலுவலகத்தில் இன்று காலை 10:00 மணி முதல், மதியம் 2:00 மணி வரை, ரேஷன் கார்டு தாரர்களுக்கான சிறப்பு முகாம் நடக்கிறது.

இதில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் செய்தல், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தல், மொபைல் எண் மாற்றம் செய்தல் தொடர்பாக விண்ணப்பிக்கலாம்.






      Dinamalar
      Follow us