தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பழங்குடியினருக்கு சிறப்பு முகாம்

பழங்குடியினருக்கு சிறப்பு முகாம்

பழங்குடியினருக்கு சிறப்பு முகாம்


ADDED : ஜூன் 29, 2025 11:29 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 29, 2025 11:29 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, தேவராயபுரம் ஊராட்சியில் பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம் நடந்தது.

கிணத்துக்கடவு, தேவராயபுரம் ஊராட்சியில், தொல்குடி திட்டத்தின் கீழ், பழங்குடியினருக்கான சிறப்பு முகாம் இரு நாட்கள் நடந்தது.

முகாமில், மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சத்தியவிஜயன், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார், கிணத்துக்கடவு தெற்கு ஒன்றிய செயலாளர் துறை மற்றும் ஒன்றிய அலுவலர்கள், மக்கள் என பலர் கலந்து கொண்டனர். இதில், வருவாய்த்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட 13 அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். முகாமில், 115 மனுக்கள் பெறப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us