UPDATED : அக் 07, 2026 10:22 PM
ADDED : அக் 07, 2026 08:44 PM
அ நிறம் | அளவு
கோவை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, 1,065 ஓட்டுச்சாவடி மையங்களில் 10ம் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
எஸ்.ஐ.ஆர். நடந்து முடிந்த மாநிலங்களில், பட்டியலில் விடுபட்டவர்களை மீண்டும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இளம் வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும் அனைத்து கல்லூரிகளிலும் அக்., 8, 9 ஆகிய நாட்களில் முகாம் நடத்தப்படுகிறது.
