UPDATED : அக் 07, 2026 10:15 PM
ADDED : அக் 07, 2026 09:08 PM
அ நிறம் | அளவு
வெள்ளலூர்: கஞ்சிக்கோணாம்பாளையம் பிரிவு அடுத்து ராஜேஷ் என்பவரின் இடம் உள்ளது.
இங்கு கடந்த இரு ஆண்டுகளாக அப்துல்சலீம் என்பவர் பழைய பிளாஸ்டிக் பொருட்கள், ஏ.சி., ஆகியவற்றை வாங்கி, உடைத்து வருகிறார். நேற்று மதியம் திடீரென இப்பொருட்களில் தீ பிடித்தது. தகவலறிந்த தியணைப்பு படையினர் இரு வாகனங்களில் வந்து, ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். போத்தனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
