தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வளர்பிறை ஏகாதசி சிறப்பு பூஜை

வளர்பிறை ஏகாதசி சிறப்பு பூஜை

வளர்பிறை ஏகாதசி சிறப்பு பூஜை


ADDED : ஜூன் 06, 2025 11:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 06, 2025 11:13 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி,; பொள்ளாச்சி டி. கோட்டாம்பட்டி பெருமாள் கோவிலில், வளர்பிறை ஏகாதசியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பொள்ளாச்சி அருகே டி. கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் கோவிலில், வளர்பிறை ஏகாதசியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

விழாவையொட்டி காலை, 10:30 மணிக்கு பால், இளநீர், தயிர், தேன், திருமஞ்சன பொடி, மஞ்சள் பொடி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட அபிேஷகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

காலை, 11:00 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us