UPDATED : மே 01, 2026 05:57 PM
ADDED : மே 01, 2026 05:41 PM
அ நிறம் | அளவு
போத்தனூர்: மலுமிச்சம் பட்டியிலுள்ள நாகசக்தி அம்மன் தியான பீடத்தில் மழைக்காக சிறப்பு பூஜை, சிவசண்முகசுந்தர பாபு சுவாமி தலைமையில் நடந்தது.
இதில் 18 திவ்ய அபிஷேகங்கள், வலம்புரி சங்கு அபிஷேகம், ஆயிரத்து எட்டு மலர் அர்ச்சனை உள்ளிட்டவை நாகசக்தி அம்மனுக்கு நடந்தது. அசாம் மாநிலம், காமக்யாதேவி கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறப்பு தீர்த்தம் பூஜையில் பயன்படுத்தப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் மழைக்காக கூட்டு பிரார்த்தனை நடத்தினர்.
