தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ போத்தனுார் -சென்னை இடையே சிறப்பு ரயில்

போத்தனுார் -சென்னை இடையே சிறப்பு ரயில்

போத்தனுார் -சென்னை இடையே சிறப்பு ரயில்


ADDED : அக் 30, 2024 11:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 30, 2024 11:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை ; கூட்ட நெரிசலை தவிர்க்க போத்தனுார் - சென்னை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி, போத்தனுார் - சென்னை(06160) சிறப்பு ரயில் வரும், 3ம் தேதி காலை, 7:45 மணிக்கு போத்தனுாரில் இருந்து புறப்பட்டு, அன்றைய தினம் மாலை, 4:50 மணிக்கு சென்னை சென்றடையும்.

சிறப்பு ரயில், திருப்பூர், ஈரோடு, சேலம், ஆகிய ரயில்வே ஸ்டேஷன்களில் நின்று செல்லும். சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு துவங்கியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us