தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோவை - பரூணி இடையே சிறப்பு ரயில்

கோவை - பரூணி இடையே சிறப்பு ரயில்

கோவை - பரூணி இடையே சிறப்பு ரயில்


ADDED : நவ 19, 2024 11:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 19, 2024 11:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை; கோவை - பரூணி இடையே சிறப்பு ரயிலை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி, கோவை - பரூணி(03358) சிறப்பு ரயில், இன்று காலை, 6:00 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு, வரும், 22ம் தேதி காலை, 11:00 மணிக்கு பரூணி சென்றடையும். சிறப்பு ரயிலில், 11 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், ஏழு இரண்டாம் வகுப்பு பெட்டிகள், என, மொத்தம், 19 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரயில் சேலம், ஈரோடு, ஜோலார்பேட்டை மார்க்கமாக செல்லும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us