தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ காளான் வளர்க்க சிறப்பு பயிற்சி

காளான் வளர்க்க சிறப்பு பயிற்சி

காளான் வளர்க்க சிறப்பு பயிற்சி


ADDED : ஜன 03, 2025 11:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 03, 2025 11:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை; கோவை வேளாண் பல்கலை, பயிர் நோயியல் துறை சார்பில், மாதம் தோறும் காளான் வளர்க்க ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதன்படி, வரும் 6ம் தேதி, காளான் வளர்க்க பயிற்சியளிக்கப்பட உள்ளது. காலை 10:00 முதல் 5:00 மணி வரை நடக்கவிருக்கும் பயிற்சியில் பங்கேற்க, வரிகள் உட்பட ரூ.590 கட்டணம் செலுத்த வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு, 0422-6611336 என்ற எண்ணில், தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us