sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வளர்பிறை ஏகாதசி சிறப்பு வழிபாடு

/

வளர்பிறை ஏகாதசி சிறப்பு வழிபாடு

வளர்பிறை ஏகாதசி சிறப்பு வழிபாடு

வளர்பிறை ஏகாதசி சிறப்பு வழிபாடு


ADDED : ஜூலை 06, 2025 11:09 PM

Google News

ADDED : ஜூலை 06, 2025 11:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; பொள்ளாச்சி, டி.கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில், வளர்பிறை ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

அதன்படி, காலை, 10:30 மணிக்கு, உற்சவமூர்த்தி சுவாமிகளுக்கு திவ்ய திருமஞ்சனம் நடந்தது. இதற்காக, பக்தர்களிடம் இருந்து, பால், இளநீர், தேன், தயிர், திருமஞ்சன பொடி, மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்ளிட்டவை பெறப்பட்டது.

தொடர்ந்து, காலை, 11:00 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நடந்தது. பகல், 12:00 மணிக்கு தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. இதில், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us