/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பத்மாவதியம்மாள் பள்ளியில் விளையாட்டு தின விழா
/
பத்மாவதியம்மாள் பள்ளியில் விளையாட்டு தின விழா
ADDED : மார் 15, 2024 12:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;ஸ்ரீமதி பத்மாவதி அம்மாள் பள்ளியின் ஆண்டு விளையாட்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
விளையாட்டு தின விழா மாணவர்களின் அணிவகுப்புடன் துவங்கியது. தலைமையாசிரியை சரஸ்வதி வரவேற்றார்.
மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. கடந்தாண்டு 10ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கப்பட்டது. விளையாட்டு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. கர்னல் அன்சுல் வர்மா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.  பள்ளி தாளாளர் கிருஷ்ணவேணி, அறங்காவலர் சத்திய நாராயணன் ஆகியோர் பங்கேற்றனர்.

