sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஸ்ரீ மகா கணபதி கோவில் கும்பாபிஷேக விழா

/

ஸ்ரீ மகா கணபதி கோவில் கும்பாபிஷேக விழா

ஸ்ரீ மகா கணபதி கோவில் கும்பாபிஷேக விழா

ஸ்ரீ மகா கணபதி கோவில் கும்பாபிஷேக விழா


ADDED : ஜன 15, 2024 10:10 PM

Google News

ADDED : ஜன 15, 2024 10:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலூர்;கலங்கல் ரோடு லட்சுமி கார்டன் பேஸ் 2 ஸ்ரீ மகா கணபதி கோவில் கும்பாபிஷேகம், வரும், 21 ம்தேதி நடக்கிறது.

சூலூர் கலங்கல் ரோடு லட்சுமி கார்டன் பேஸ் 2 பகுதியில், ஸ்ரீ மகா கணபதி கோவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இங்கு, வரும், 20 ம்தேதி மாலை, 5:00 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் கும்பாபிஷேக விழா துவங்குகிறது. முதல்கால ஹோமம் மற்றும் பூர்ணாகுதி நடக்கிறது. இரவு ஒயில் கும்மி ஆட்டம் நடக்கிறது.

வரும், 21 ம்தேதி காலை 7:00 மணிக்கு, இரண்டாம் கால ஹோமம், பூர்ணாகுதி முடிந்து, 8:00 மணிக்கு ஸ்ரீ மகா கணபதி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை திருப்பணி குழுவினரும், ஊர் பொதுமக்களும் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us