/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஸ்ரீ நேரு வித்யாலயா பள்ளி மழலையர் பட்டமளிப்பு விழா
/
ஸ்ரீ நேரு வித்யாலயா பள்ளி மழலையர் பட்டமளிப்பு விழா
ஸ்ரீ நேரு வித்யாலயா பள்ளி மழலையர் பட்டமளிப்பு விழா
ஸ்ரீ நேரு வித்யாலயா பள்ளி மழலையர் பட்டமளிப்பு விழா
ADDED : ஏப் 02, 2025 07:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; ஸ்ரீ நேரு வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், 19வது மழலையர் பள்ளி பட்டமளிப்பு விழா, பள்ளி அரங்கில் நடந்தது. பள்ளி தலைவர் ஸ்ரீ மகாவீர் போத்ரா தலைமை வகித்து, நிகழ்வுகளை துவக்கி வைத்தார்.
நிகழ்வில், மழலைகள் பட்டங்களை பெற்று, அடுத்தகட்ட வகுப்புகளுக்கு முன்னேறினர். நிகழ்வில், பள்ளியின் கோவை நலச்சங்க வாழ்நாள் உறுப்பினர்கள் தாரா பந்தாரி, அருண் பாப்னா, ரிஷிகா, பள்ளி துணைத்தலைவர் கமலேஷ் பாப்னா, செயலாளர் கோபால் புராடியா, பள்ளி முதல்வர் பங்கஜ், துணை செயலாளர் பாப்னா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.