தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ எஸ்.எஸ்.வி.எம். பள்ளி ஆண்டு விழா

 எஸ்.எஸ்.வி.எம். பள்ளி ஆண்டு விழா

 எஸ்.எஸ்.வி.எம். பள்ளி ஆண்டு விழா


ADDED : ஜன 30, 2026 05:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 30, 2026 05:18 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: எஸ்.எஸ்.வி.எம். வேர்ல்டு பள்ளியின், 16வது ஆண்டு விழா பள்ளி அரங்கில் நடந்தது.

கோச்சடை டெக்னாலஜி சொல்யூசன் இணை நிறுவனர் நவீனா சுவாமி, தொழில்நுட்ப நிபுணர் நானு சுவாமி தலைமை வகித்தனர். செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும், தொழில்நுட்பங்களை அறிந்துகொள்ள வேண்டிய அவசியம் குறித்தும் வல்லுநர்கள் விளக்கமளித்தனர். மாணவர்கள் நடனம், நாடகம், இசை என பன்முகத்திறனை வெளிப்படுத்தி பார்வையாளர்களை கவர்ந்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

எஸ்.எஸ்.வி.எம். கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் மணிமேகலை மோகன், முதல்வர்கள், துணை முதல்வர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us