/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உங்களுடன் ஸ்டாலின் முகாம்; வடபுதுாரில் நாளை நடக்கிறது
/
உங்களுடன் ஸ்டாலின் முகாம்; வடபுதுாரில் நாளை நடக்கிறது
உங்களுடன் ஸ்டாலின் முகாம்; வடபுதுாரில் நாளை நடக்கிறது
உங்களுடன் ஸ்டாலின் முகாம்; வடபுதுாரில் நாளை நடக்கிறது
ADDED : ஜூலை 14, 2025 08:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, வடபுதுாரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நாளை (16ம் தேதி) நடக்கிறது.
கிணத்துக்கடவு வடபுதுார் ஊராட்சியில், தனியார் திருமண மண்டபத்தில் நாளை குதிரையாளம்பாளையம், பொட்டையாண்டிபுறம்பு, சொக்கனுார் மற்றும் வடபுதுார் ஆகிய நான்கு ஊராட்சிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடக்கிறது.
இதில், பல அரசுத்துறைகள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் பங்கேற்கின்றனர். எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தங்கள் குறைகளை அதிகாரிகளிடம் தெரிவித்து நிவர்த்தி செய்யலாம்.
இத்தகவலை, கிணத்துக்கடவு ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர்.